Friday 25 January 2013

>>>கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்)

அ - ஃ

அகலாங்கு Latitude
அடர்த்தி Density
அடிக்கூறு Essential
அடிக்கூறுபிரித்தல் Essentialisation
அடுக்களம் Basis (of Space)
அடுக்கு கணம் Power Set
அடுக்குக்குறிச்சார்பு, அடுக்குச்சார்பு Exponential Function
அடுக்குப்பல்லுறுப்புக்கோவை Exponential Polynomial
அடுக்குமாறிலி Exponential (number)
அண்டவியல் Cosmology
அண்டவியல் மாறிலி Cosmological constant
அண்மை Neighbourhood
அணி Matrix
அணிக்குறிகாட்டி Matrix representation
அணிக்கோட்பாடு Matrix theory
அணிக்கோவை Determinant
அணியின் அளவை Rank (of matrix)
அணியின் இடமாற்று, இடமாற்று அணி, திருப்பிய அணி Transpose (of matrix)
அணியின் நிரல் Column (of matrix)
அணியின் நிரை Row (of matrix)
அணியின் வரிசை Row (of matrix)
அணுக்கரு Nucleus
அணுகுகோடு, தொலைத்தொடுகோடு Asymptote
அமைப்பு Structure
அமைப்பு ஒத்து Homotopy
அமைப்பு ஒப்பு Homology
அமைவியம், அமைவு Morphism
அலகு Unit
அலகு அணி Unit matrix
அலகு திசையன் Unit Vector
அலகுநிலை அணி Unitary Matrix
அழுத்தம் Pressure
அளவுக்கோட்பாடு Measure theory
அளவெண் Scalar
அளவெண் பெருக்கல், திசையிலிப் பெருக்கல் Scalar multiplication
அளாவல் Span

ஆண்டியக்கம் Annual motion
ஆயத்திசையன் Coordinate Vector
ஆயம் Coordinate
ஆய்வுக்கட்டுரை Research Paper
ஆய்வுக்கோட்பாடு Thesis
ஆய்வுநூல் Memoir
ஆவர்த்தனம் Periodicity
ஆவர்த்தனமுள்ள Periodic
ஆற்றல் Energy

இசைத்தொடர் Harmonic Series
இசைத்தொடர்ச்சி Harmonic Progression
இடமாற்றல், (அணித்)திருப்பம் Transposition
இடமாற்றுத்துணை அணி Transposed conjugate (of matrix)/Tranjugate matrix
இடவியல் Topology (Division of Mathematics)
இடவியல் உருமாற்றம் Topological Transformation
இடவியல் வெளி Topological Space
இடவியற்குலம் Topological Group
இடவியற்கூறு Topology (Mathematical Structure)
இடவியற்சமானம் Topological Equivalence
இணை அடிகோள் Parallel Postulate
நேர் இணைவினை (பரஸ்பர இணைவினை) Correlation
இணைக்காரணி, துணைக்காரணி Cofactor
இணைப்பு Edge (Graph theory)
இணையுரு அமைவியம் Homomorphism
இணைவு Fusion
இயக்கவியல் Dynamics
இயல் மடக்கை Natural Logarithm
இயல்பெண், இயல் எண் Natural number
இயற்கணித இடவியல் Algebraic Topology
இயற்கணித எண் Algebraic number
இயற்கணித வடிவியல் Algebraic Geometry
இயற்கணிதம் Algebra
இயற்கை இடவியற்கூறு Natural Topology
இருபடிய Quadratic
இருபடிய அமைப்பு Quadratic Form
இருபடியச் சமன்பாடு Quadratic Equation
இருப்பு Existence
இருமம் Dual
இருவழிக்கோப்பு Bijection
இலக்கு ரேகை Event horizon
இலத்திரன் Electron
இறங்குமுகக் காரணியம் Falling factorial

ஈர்ப்பு மாறிலி Gravitational constant
ஈருறுப்புச்செயல் Binary Operation
ஈருறுப்புத் தேற்றம் Binomial Theorem

உகப்பாக்கம் Optimization
உச்சநிலைச்சீர்மம் Maximal Ideal
உச்சி Zenith
உச்சிவட்டம் Meridian
உட்கணம் Subset
உட்கரு, சுழிவு Kernel
உட்குலம் Sub-group
உடனிணைப்பு அணி Self-adjoint matrix
உடனிணைப்பு உருமாற்றம் Self-adjoint transformation
உயரம் Altitude
உள் அமைவியம் Endomorphism
உள்வெளி Subspace

எண் Number
எண் கோட்பாடு Number Theory
எண் பிரிவினை Number Partition
எண்கணிதத் தொடர்ச்சி Arithmetic Progression
எண்ணிக்கை அளவை Cardinal Number
எண்ணிக்கை அளவை Cardinality
எண்ணுரு Numeral
எண்ணுறா Uncountable
எண்ணுறாமை Uncountability
எண்ணுறு Countable
எண்ணுறு முடிவிலி Countably infinite
எண்ணுறுமை Countability
எதிர்மம், எதிர்மாறு Negative
எதிர்மின்னி Electron
எதிர்வம், பிரதிபலித்தல் Reflection
எதிருரு, பிம்பம் Image
எல்லை Limit
எல்லைப்புள்ளி Limit Point

ஏபெல் குலம் Abelian Group
ஏபெல் சார்பு Abelian Function
ஏறுமுகக்காரணியம் Rising Factorial

ஐகென் மதிப்பு Eigenvalue
ஐயப்பாட்டுக்கொள்கை, அறுதிக்கொளாமைக்கொள்கை Uncertainty principle

ஒத்துப்போதல் Compatibility
ஒருங்கல் Convergence
ஒருங்கு Convergent
ஒருங்கு தொடர்பு Convergent sequence
ஒருங்குதொடர் Convergent Series
ஒரேநிறமுடைய Monochromatic
ஒளிப்பொலிவு Magnitude (of star)
ஒளியன் Photon
ஒன்றமைவியம் Monomorphism
ஒன்றிப்பு Union
ஒன்றுக்கொன்றான இயைபு One-one correspondence
ஒன்றுக்கொன்றான கோப்பு One-one map
பங்கீட்டுப் பண்பு Distributivity

ஓருறுப்புக்கணம் Singleton

ஃபொரியர் தொடர் Fourier Series

No comments:

Post a Comment